ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்
அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
1.புயல்வீசும்கடலில்தடுமாறும்படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்
2.எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்
3.நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு
4.இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா
என் வாழ்வின் ஆனந்தமே – நீர்
5.மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே – என்
Aatkonda Deivam Thirupaatham Lyrics in English
Aatkonnda theyvam thiruppaatham amarnthu aaraுthal ataikinten amaithi peraுkinten 1.puyalveesumkadalilthadumaaraுmpadakai thaangidum nangaூramae (3) thinam 2.ethirkaattaு veesa ethirpporum paesa enaik kaakkum pukalidamae – thinam 3.nilaiyatta vaalvin nimmathiyae neengaatha paerinpamae – ennaivittu 4.irul neekkum sudarae en Yesuraajaa en vaalvin aananthamae – neer 5.manathurukum thaevaa mannikkum naathaa maaperum santhoshamae – en
PowerPoint Presentation Slides for the song Aatkonda Deivam Thirupaatham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatkonda Deivam Thirupaatham – ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் PPT
Aatkonda Deivam Thirupaatham PPT

