அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா
1.நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
2.நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
3.என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்
4.நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே – என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
5.என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா
Anaiththaiyum Seithu Mudikkum Aatral Lyrics in English
Anaiththaiyum seythu mutikkum aattal ullavarae neer ninaiththathu oru naalum thatai padaathaiyaa 1.neer mutiveduththaal yaarthaan maattamutiyum enakkena munkuriththa ethaiyumae eppatiyum niraivaetti mutiththiduveer umakkae aaraathanai uyirulla naalellaam 2.naan emmaaththiram oru poruttay ennnuvatharku kaalaithoraுm kannnnokkip paarkkireer nimidanthoraுm visaariththu makilkireer 3.ennaip pudamittal ponnaaka thulangiduvaen naan pokum paathaikalai arinthavarae unthan sollai unavu polak kaaththuk konntaen 4.naan ennnnimutiyaa athisayam seypavarae kaayappaduththi kattuppodum karththarae – ennai atiththaalum annaikkinta anparae 5.en meetparae uyirodu iruppavarae iraுthi naalil mannnnil vanthu nirpathai en kannkal thaanae annaalil kaanumae eppothu varuveeraiyaa en ullam aenguthaiyaa
PowerPoint Presentation Slides for the song Anaiththaiyum Seithu Mudikkum Aatral
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaiththaiyum Seithu Mudikkum Aatral – அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே PPT
Anaiththaiyum Seithu Mudikkum Aatral PPT
Anaiththaiyum Seithu Mudikkum Aatral Song Meaning
He who has the power to complete everything
What you thought will not be blocked for a day
1. If you decide who can change it
Anything predestined for me
You'll get it done anyway
Worship You all the days of life
2. To think of myself as an object
You look at it every morning
You enjoy every minute of inquiry
3. If you touch me, I will shine like gold
You know the paths I take
I guarded your words like food
4. I am the doer of innumerable miracles
Lord, who will hurt and restrain - me
Even if you hit it, you are the one who extinguishes it
5. My savior is the living one
Coming to earth on the last day
My eyes will see on that day
When will you come?
My heart is longing
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரேநீர் நினைத்தது நாளும் தடை படாதையா நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் தமிழ்
