Anbaram Yesuvai Parthu Konde
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)
துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே
1. முட்செடி போலே பற்றிடுவேன்
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்
3. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே
Anbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே Lyrics in English
Anbaram Yesuvai Parthu Konde anparaam Yesuvai paarththukkonntae inpamaaka avar paathaiyotae thaamae valiyum saththiyamum jeevanumae(2)thunpa perukkilae sornthidaathae anpar ariyaamal vanthidaathae kann vilipol naan kaaththiduvaen entanarae1. Mutchedi polae pattiduvaen mosam ataiyaay nee muttaீlumae aengidaathae nee naesar athil thontuvaarae2. Suttilum saththuru soolnthitinum viyaakulam unnai nerukkitinum aa.. Naesarae tham inpa saththam eentheeduvaar3. Maayaiyaana intha lokamathil maaynthaliyum immaanthar antu naettaுm intentum maaridaarae un naesarae
PowerPoint Presentation Slides for the song Anbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே PPT
Anbaram Yesuvai Parthu Konde PPT
Anbaram Yesuvai Parthu Konde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே Song Meaning
Anbaram Yesuvai Parthu Konde
Anbaram was looking at Jesus
With pleasure he is on the path
He is the way, the truth, and the life (2)
Don't get tired of suffering
Dear, don't come without knowing
They said that I will wait like the twinkling of an eye
1. I cling like a thorn
You have become worse
Do not yearn, your beloved will appear in it
2. Enemy all around
May the passage crush you
Ah.. Nesara will make his sound of pleasure
3. In this illusory world
Maindathi also on this month
Yesterday and today have changed forever, my friend
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நேசரே Anbaram Yesuvai Parthu Konde அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே இன்பமாக பாதையோடே தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமேதுன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே அன்பர் அறியாமல் வந்திடாதே தமிழ்
