Full Screen ?
 

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

Anbu Yesuvin Anbu
அன்பு இயேசுவின் அன்பு – அது
அளவிடமுடியாதது
நம்பு நீ அதை நம்பு – இந்த
இகமதில் கிடைக்காதது

1. தந்தை தாய் அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும் – தன்
பிள்ளையின் அன்பொருநாள் – அது
பிரிந்தே போய்விடும்

2. என்றென்றும் மாறாதது – என்
இயேசுவின் தூய அன்பு
என் வாழ்வில் தீராதது – என்
தேவனின் ஜீவ அன்பு

3. கணவனின் அன்பொருநாள் – அது
கரைந்தே போய்விடும் – நல்ல
மனைவியின் அன்பொருநாள் – அது
மறைந்தே போய்விடும்

4. உறவினர் அன்பொருநாள் – அது
ஒழிந்தே போய்விடும் – உடன்
பிறந்தவர் அன்பொருநாள் – அது
அழிந்தே போய்விடும்

5. நண்பனின் அன்பொருநாள் – அது
நழுவியே போய்விடும் – நீ
நம்பினோர் அன்பொருநாள் – அது
வழுவியே போய்விடும்

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு Lyrics in English

Anbu Yesuvin Anbu anpu Yesuvin anpu – athu alavidamutiyaathathu nampu nee athai nampu – intha ikamathil kitaikkaathathu1. Thanthai thaay anporunaal – athu thanninthae poyvidum – than pillaiyin anporunaal – athu pirinthae poyvidum2. Ententum maaraathathu – en Yesuvin thooya anpu en vaalvil theeraathathu – en thaevanin jeeva anpu3. Kanavanin anporunaal – athu karainthae poyvidum – nalla manaiviyin anporunaal – athu marainthae poyvidum4. Uravinar anporunaal – athu olinthae poyvidum – udan piranthavar anporunaal – athu alinthae poyvidum5. Nannpanin anporunaal – athu naluviyae poyvidum – nee nampinor anporunaal – athu valuviyae poyvidum

PowerPoint Presentation Slides for the song Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு PPT
Anbu Yesuvin Anbuஅன்பு இயேசுவின் அன்பு – அது PPT

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு Song Meaning

Anbu Yesuvin Anbu
Love is the love of Jesus – it is
immeasurable
Believe you believe it – this
Not available in Igamad

1. Father Mother Love Day – That
It will subside - Dhan
Child's love day - that
will fall apart

2. Eternal – N
The pure love of Jesus
Unending in my life – N
God's living love

3. Husband's Valentine's Day – That
Dissolves – good
Wife's Valentine's Day - That
Will disappear

4. Dear cousin – that
Gone will be gone - with
Born on Anboru day – that
will perish

5. Friend's Valentine's Day – That
Slip away – you
It's a day of love for believers
It will slip away

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பொருநாள் போய்விடும் அன்பு Anbu இயேசுவின் நம்பு Yesuvin அளவிடமுடியாதது இகமதில் கிடைக்காதது தந்தை தாய் தணிந்தே பிள்ளையின் பிரிந்தே என்றென்றும் மாறாதது தூய தமிழ்