Full Screen ?
 

Anburuvai Vantha Engal - அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே

Anburuvai Vantha Engal
அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
எங்கள் அன்பின் பாலனே
எங்கள் தெய்வ பாலனே

1. வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
பணிந்த பாலனே

2. ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
மகிமைப் பாலனே

3. தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
இயேசு பாலனே

Anburuvai Vantha Engal – அன்புருவாய் வந்த எங்கள் Lyrics in English

Anburuvai Vantha Engal anpuruvaay vantha engal aesupaalanae engal anpin paalanae engal theyva paalanae1. Vaanathoothar makilnthupaada uthiththa paalanae vaana saasthirikalum kanndu thuthiththa paalanae aavalaay aattitaiyarkalum paati pannintha paalanae2. Eesaayin atimaraththil thulirththa paalanae eenap paeyai vella vantha jeyapaalanae eena siluvaiyil mariththuyirththa makimaip paalanae3. Thaalmai kaatta munnannaiyil pirantha paalanae thaalnthorin ataikkalamaay vantha paalanae thaakam theerkkum jeeva nathiyaay vantha Yesu paalanae

PowerPoint Presentation Slides for the song Anburuvai Vantha Engal – அன்புருவாய் வந்த எங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anburuvai Vantha Engal – அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே PPT
Anburuvai Vantha Engal PPT

பாலனே எங்கள் Anburuvai Vantha Engal அன்புருவாய் ஏசுபாலனே அன்பின் தெய்வ வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி தமிழ்