Full Screen ?
 

Annuthinamum Ummli Naan Valanthidavey - உம் அனுக்ரகம் தரவேண்டுமே

அனுதினமும்உம்மில்நான்வளர்ந்திடவே
உம் அனுக்ரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும் (2)

1.என் ஞானம் கல்வி செல்வங்கள்
யாவும் ஒன்றுமில்லை குப்பை என்று எண்ணுகிறேன்
என் நீதி நியாயம் அழுக்கான
கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே

2.அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கிறேன் என்னை இன்றே

ஏற்றுக் கொள்ளும் என்இயேசுவே

Annuthinamum Ummli Naan Valanthidavey Lyrics in English

Anuthinamumummilnaanvalarnthidavae um anukrakam tharavaenndumae ennaal ontum koodaathaiyaa ellaam ummaal koodum (2) 1.en njaanam kalvi selvangal yaavum ontumillai kuppai entu ennnukiraேn en neethi niyaayam alukkaana kanthai ente unarnthaen en Yesuvae 2.alaiththavarae ummil pilaiththidavae avaniyil umakkaay ulaiththidavae arppannikkiraேn ennai inte aettaுk kollum enYesuvae

PowerPoint Presentation Slides for the song Annuthinamum Ummli Naan Valanthidavey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annuthinamum Ummli Naan Valanthidavey – உம் அனுக்ரகம் தரவேண்டுமே PPT
Annuthinamum Ummli Naan Valanthidavey PPT

அனுதினமும்உம்மில்நான்வளர்ந்திடவேஉம் அனுக்ரகம் தரவேண்டுமேஎன்னால் ஒன்றும் கூடாதையா உம்மால் கூடும் ஞானம் கல்வி செல்வங்கள் யாவும் ஒன்றுமில்லை குப்பை எண்ணுகிறேன்என் நீதி நியாயம் அழுக்கான கந்தை என்றே தமிழ்