Full Screen ?
 

Anpu Kooruven Innum - அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை – 2

எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – உம்மை

எல்ரோயி எல்ரோயி
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை

யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை

Anpu kooruven Innum Lyrics in English

Anpu kooraுvaen innum athikamaay aaraathippaen innum aarvamaay mulu ullaththodu aaraathippaen mulu pelaththodu anpukooraுvaen aaraathanai aaraathanai – 2 epinaesarae epinaesarae ithuvaraiyil uthavineerae – ummai elroyi elroyi ennaik kannteerae nanti aiyaa – ummai yaekovaa raappaa yaekovaa raappaa sukam thantheerae nanti aiyaa – ummai

PowerPoint Presentation Slides for the song Anpu kooruven Innum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpu Kooruven Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் PPT
Anpu Kooruven Innum PPT

உம்மை நன்றி ஐயா யேகோவா அன்பு கூறுவேன் அதிகமாய்ஆராதிப்பேன் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன்ஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே எல்ரோயி தமிழ்