Full Screen ?
 

Arparipom Innanaalil - ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

Arparipom Innanaalil
ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
கிறிஸ்தேசு ஜனித்ததால்
வின் மன்னோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே

1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
நம் மீட்பர் ஜனித்ததால்
வான் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே

2. உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்

Joy to the world song in tamil

Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் Lyrics in English

Arparipom Innanaalil aarpparippom in nannaalil kiristhaesu janiththathaal vin mannorum evvaanmaavum ententum paatidavae ententum paatidavae ententum ententum paatidavae1. Aarpparippom in nannaalil nam meetpar janiththathaal vaan poomiyum sirushtikalum ententum pottitidavae ententum pottitidavae ententum ententum pottitidavae2. Unnathaththil makimaiyum poomiyil samaathaanamum manithar mael anpum nilaiththu nirkavum nam meetpar jenmiththaar nam meetpar jenmiththaar nam meetpar Yesu jenmiththaarJoy to the world song in tamil

PowerPoint Presentation Slides for the song Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் PPT
Arparipom Innanaalil PPT

என்றென்றும் நம் மீட்பர் பாடிடவே போற்றிடிடவே ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் ஜனித்ததால் ஜென்மித்தார் Arparipom Innanaalil கிறிஸ்தேசு வின் மன்னோரும் எவ்வான்மாவும் வான் பூமியும் சிருஷ்டிகளும் தமிழ்