Full Screen ?
 

Avar Anbin Devane - அவர் அன்பின் தேவனே

Avar Anbin Devane
அவர் அன்பின் தேவனே
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே – 2

அழகாய் உன்னை மாற்றிட
அவர் பிள்ளையாய் வாழ்ந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

இழந்துபோனதை தேடிட
இரட்சிப்பை உனக்கு தந்திட – (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

இறுதிவரை உன்மையாய்
இயேசுவுக்காக வாழ்ந்திட- (2)
அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே Lyrics in English

Avar Anbin Devane avar anpin thaevanae avar unnaith thaanae thaeti vanthaarae – 2alakaay unnai maattida avar pillaiyaay vaalnthida – (2) avar unnaith thaanae thaeti vanthaarae ilanthuponathai thaetida iratchippai unakku thanthida – (2) avar unnaith thaanae thaeti vanthaarae iraுthivarai unmaiyaay Yesuvukkaaka vaalnthida- (2) avar unnaith thaanae thaeti vanthaarae

PowerPoint Presentation Slides for the song Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே PPT
Avar Anbin Devane PPT

உன்னைத் தானே தேடி வந்தாரே வாழ்ந்திட Avar Anbin Devane அன்பின் தேவனே அழகாய் உன்னை மாற்றிட பிள்ளையாய் இழந்துபோனதை தேடிட இரட்சிப்பை உனக்கு தமிழ்