Azhaikirar Azhaikirar Itho
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்
2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்
3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ
4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ
5. கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
6. சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்
Azhaikirar Azhaikirar Itho – அழைக்கிறார் அழைக்கிறார் Lyrics in English
Azhaikirar Azhaikirar Itho alaikkiraar alaikkiraar itho neeyum vaa! Unthan naesar aavalaay alaikkiraar itho1. Paavaththai aettavar paliyaay maanndavar kalvaariyin maettinil kannkollaatha kaatchiyae kanntidaay vaenntidaay paava paaram neengidum2. Nnoyaiyum aettavar paeyaiyum ventavar neethiparan un Nnoyai nichchayamaayth theerththaarae Nnoyutta unnaiyae naeyamaay alaikkiraar3. Thunpam sakiththavar thuyaratainthavar innalutta unnaiyae, annnal aesalaikkiraar thunpuraுm nenjamae thurithamaay nee vaaraayo4. Anthak kaedatainthaar alakattaுth thontinaar sonthamaakach serththida inthap paadatainthaarae ninthikkum unnaiyum santhippaar nee vaaraayo5. Kallarai thirakka kaavalar nadunga kasthikalatainthaarae kattukalaraுththaarae uyirththaar jeyiththaar unndu meetpunakkumae6. Saantha soroopanae saththiya vaasanae vanjamar vaayanae vanthannaikkum naeyanae thanjamae thannaiyae thanthunai alaikkiraar
PowerPoint Presentation Slides for the song Azhaikirar Azhaikirar Itho – அழைக்கிறார் அழைக்கிறார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaikirar Azhaikirar Itho – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ PPT
Azhaikirar Azhaikirar Itho PPT
Azhaikirar Azhaikirar Itho – அழைக்கிறார் அழைக்கிறார் Song Meaning
Azhaikirar Azhaikirar Itho
Calling calling here
Come too! Undan Neser
Here he is eagerly calling
1. The bearer of sin becomes the victim
A sight to behold on Calvary's matinee
By reprimanding and praying, the burden of sin will be removed
2. He who takes up the disease is the conqueror of the demon
The judge has surely cured your disease
He lovingly calls you sick
3. Sufferer is afflicted
Anal invites you to be happy
Do you come quickly to the suffering heart
4. The wretch looked unattractive
Add your own to this lesson
Will you come to meet the scornful one too?
5. Tremble the guard to open the tomb
If you are in pain, you will be restrained
Survivors have won and redeemed
6. Shantha Soruba is the scent of truth
Vanjamat Wayane Vandanekum Neyane
Thanjame calls himself Dantun
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அழைக்கிறார் Azhaikirar இதோ ஏற்றவர் உன்னையே வாராயோ Itho நீயும் வா உந்தன் நேசர் ஆவலாய் பாவத்தை பலியாய் மாண்டவர் கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே தமிழ்
