Chinna Chittu Kuruviye
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு …….
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
அழகாக படைச்சது யாரு
1. ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா
3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல…ல…ல…ல…ல…ல…
Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே Lyrics in English
Chinna Chittu Kuruviye sinnanj sittuk kuruviyae (2) unnai santhoshamaay pataichchathu yaaru ……. Angumingum paranthukittu aananthamaay paadureeyae – unnai alakaaka pataichchathu yaaru1. Aiyo aiyo ithu theriyaathaa oru aanndavar enakku maelae irukkiraar unnna unavum kodukkiraar uranga idamum kodukkiraar intha ulakaththaiyae pataichchum irukkiraar2. Sinnanj sittuk kuruviyae (2) – un sirakai enakku thanthiduvaayaa unnaip pola paatikkittu ullaasamaayp parappatharku oru uthavi ennakku seythiduvaayaa3. Aiyo inimae appatik kaetkaathae antha aanndavar kaetta kopichchukkuvaaru engalaik kaakkira aanndavar ungalaik kaappathu illaiyaa – ada ungalaiththaanae rompavum naesikkiraar4. Aamaam sittuk kuruviyae (2) ithu manushangalukku puriyavillaiyae ungalaik kaakkira aanndavar engalaik kaakka maattaro intha unnmaiyum aeno theriyavillaiyae la…la…la…la…la…la…
PowerPoint Presentation Slides for the song Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே உன்னை PPT
Chinna Chittu Kuruviye PPT
Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே Song Meaning
Chinna Chittu Kuruviye
Little sparrow (2) you
Who created happiness?
Flying around
Sing with joy – you
Who created the beautiful
1. Alas alas do not know this
A Lord is above me
He also gives food to eat
This also gives a place to sleep
He is the creator of the world
2. Chinnaj Chituk Kuruviye (2) – Un
Send me the wings
Singing like you
One to fly for fun
Can you help me?
3. Oh, don't ask that anymore
That lord would be angry if he asked
Lord who protects us
Don't protect yourself – ugh
He loves you very much
4. Yes Sparrow (2)
Humans do not understand this
Lord protect you
Won't you protect us?
This fact is also unknown
La…la…la…la…la…la…
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆண்டவர் சிட்டுக் குருவியே – ஐயோ சின்னஞ் உன்னை படைச்சது யாரு இருக்கிறார் கொடுக்கிறார் எங்களைக் காக்கிற உங்களைக் Chinna Chittu Kuruviye சந்தோஷமாய் …… தமிழ்
