Deva Devanai Thuthithiduvom
தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே
1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்
2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்
4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்
Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள Lyrics in English
Deva Devanai Thuthithiduvomthaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula orumanathodu avar naamaththai thuthikal seluththi pottiduvomallaeluyaa thaevanukkae allaeluyaa karththarukkae allaeluyaa Parisuththarukkae allaeluyaa raajanukkae1. Engal kaalati valuvidaamal engal nataikalai sthirappaduththum kannmanni pola kaaththarulum kirupaiyaal nitham valinadaththum2. Sabaiyil ummai alaiththiduvom sakaayam pettaு vaalnthiduvom saaththaanai entum jeyiththiduvom saakum varaiyil ulaiththiduvom3. Jeevanulla naatkalellaam nanmai kirupai thodarnthidavae vaetha vasanam geelpativom thaeva saayalaay maariduvom4. Vaanaththil ataiyaalam thontidumae Yesu maekaththil vanthiduvaar naamum avarudan sernthidavae nammai aayaththamaakki kolvom
PowerPoint Presentation Slides for the song Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் PPT
Deva Devanai Thuthithiduvom PPT
Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள Song Meaning
Deva Devanai Thuthithiduvom
Let us praise God
May God arise in the church
His name is unanimous
Let us praise and praise
Hallelujah to God Hallelujah to God
Hallelujah to the Holy One Hallelujah to the King
1. Without slipping our feet
Stabilizes our gaits
Waiting like an eyeball
Grace leads the way
2. We will invite you to the meeting
Let's get help and live
We will defeat Satan forever
We will work till we die
3. All the days of life
May the good grace continue
Let us obey the scriptures
Let us become like God
4. A sign will appear in the sky
Jesus will come in the clouds
We will join him
Let us prepare ourselves
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலுயா சபையில் எங்கள் Deva Devanai Thuthithiduvomதேவ தேவனைத் துதித்திடுவோம் தேவன் எழுந்தருள ஒருமனதோடு நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம்அல்லேலுயா தேவனுக்கே கர்த்தருக்கே பரிசுத்தருக்கே ராஜனுக்கே தமிழ்
