Full Screen ?
 

Deva Kumaran Yesu - தேவக் குமாரன் இயேசு

Deva Kumaran Yesu
தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்

1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ

2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ

3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ

Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு Lyrics in English

Deva Kumaran Yesu thaevak kumaaran Yesu puviyil vanthaar maanidanaay1. Athisayamaam avar naamam aalosanaik karththaaraamae pullanaiyaam munnannaiyil piranthirukkum ippaalakanai – thaeva2. Aatharavattaோrin thanjam aayalkalin naeyaraamae vallamaiyulla karththaraamae samaathaanap pirapuvum ivarae – thaeva3. Iraajaathi raajan ivarae karththaathi karththanum ivarae saaronin rojaa pushpam ivar vaaraen entavarum ivarae – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு PPT
Deva Kumaran Yesu PPT

இவரே தேவ Deva Kumaran Yesu தேவக் குமாரன் இயேசு புவியில் வந்தார் மானிடனாய் அதிசயமாம் நாமம் ஆலோசனைக் கர்த்தாராமே புல்லனையாம் முன்னணையில் பிறந்திருக்கும் தமிழ்