Full Screen ?
 

Dhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை

Dhivya Anbin Sathathai
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா

1. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும்

2. திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும்

3. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் – இன்னும்

Dhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை Lyrics in English

Dhivya Anbin Sathathai thivya anpin saththaththai iratchakaa kaettu ummai anntinaen innum kittich sera en aanndavaa aaval konntitho vanthaeninnum kitta kitta serththuk kollumaen paadupatta naayakaa innum kitta kitta serththuk kollumaen jeevan thantha iratchakaa1. Ennai muttaுmae intha naeraththil sonthamaakkik kollumaen ummai vaanjaiyodenthan ullaththil naatith thaedach seyyumaen – innum2. Thiruppaathaththil thangum pothellaam paeraanantham kaannkiraேn ummai Nnokki vaennduthal seykaiyil mey santhoshamaakiraேn – innum3. Innum kanntiraatha paerinpaththai vinnnnil pettaு vaaluvaen thivya anpin aalamum neelamum angae kanndaananthippaen – innum

PowerPoint Presentation Slides for the song Dhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை PPT
Dhivya Anbin Sathathaiதிவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா PPT

கிட்ட உம்மை கொள்ளுமேன் திவ்ய அன்பின் இரட்சகா சேர்த்துக் Dhivya Anbin Sathathai சத்தத்தை கேட்டு அண்டினேன் கிட்டிச் சேர ஆண்டவா ஆவல் கொண்டிதோ தமிழ்