En Vizhiye Yesuvai Nee
என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு (2)
1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு – 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு
இயேசிடம் உனை வழங்கு
2. என் கரமே இயேசுவின் மொழி எழுது – 2
என் காதே இயேசுவின் மொழி கேளு
இயேசுவின் மொழி கேளு
3. என் காலே இயேசுவின் வழி செல்லு – 2
என் உயிரே இயேசுவின் பதம் நாடு
இயேசுவின் பதம் நாடு
En Vizhiye Yesuvai Nee – என் விழியே இயேசுவை நீ Lyrics in English
En Vizhiye Yesuvai Nee en viliyae Yesuvai nee paaru en naavae Yesuvai nee paadu (2)1. En sirase Yesuvai nee vanangu – 2 en nenjae iyaesidam unai valangu iyaesidam unai valangu2. En karamae Yesuvin moli eluthu – 2 en kaathae Yesuvin moli kaelu Yesuvin moli kaelu3. En kaalae Yesuvin vali sellu – 2 en uyirae Yesuvin patham naadu Yesuvin patham naadu
PowerPoint Presentation Slides for the song En Vizhiye Yesuvai Nee – என் விழியே இயேசுவை நீ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vizhiye Yesuvai Nee – என் விழியே இயேசுவை நீ பாரு PPT
En Vizhiye Yesuvai Nee PPT

