Full Screen ?
 

Enakkaai Jeevan Vittavarey - எனக்காய் ஜீவன் விட்டவரே

எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே (2)
என்னை என்றும் வழிநடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே (2)

இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே

1.பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே

2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்

3.மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்

ஆகாதவன்  என்று தள்ளிவிட்டாலும்

Enakkaai Jeevan Vittavarey Lyrics in English

Enakkaay jeevan vittavarae ennotirukka elunthavarae (2) ennai entum valinadaththuvaarae ennai santhikka vanthiduvaarae (2) Yesu pothumae Yesu pothumae entha naalilumae ennilaiyilumae enthan vaalvinilae Yesu pothumae 1.pisaasin sothanai perukittalum sornthu pokaamal mun sellavae ulakamum maamisamum mayakkittalum mayangidaamal munnaeravae 2.pullulla idangalil maeyththiduvaar amarntha thannnneeranntai nadaththiduvaar aaththumaavaith thinam thaettiduvaar maranap pallaththaakkil kaaththiduvaar 3.manithar ennaik kaivittalum maamisam aluki naarittalum aisuvariyam yaavum alinthittalum aakaathavan  entu thallivittalum

PowerPoint Presentation Slides for the song Enakkaai Jeevan Vittavarey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaai Jeevan Vittavarey – எனக்காய் ஜீவன் விட்டவரே PPT
Enakkaai Jeevan Vittavarey PPT

இயேசு போதுமே என்னை எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே வழிநடத்துவாரே சந்திக்க வந்திடுவாரே நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து தமிழ்