என்ன என் ஆனந்தம்
என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே!
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை
எல்லாம் மன்னித்து விட்டாரே
1.கூடுவோம் ஆடுவோம்
பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
2.பாவங்கள் சாபங்கள் கோபங்கள்
எல்லாம் பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
3.அட்சயன் பட்சமாய்
இரட்சிப்பை எங்களுக்கருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே
4.வெண்ணங்கி பொன்முடி
வாத்தியம் மேல்வீட்டில்ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.
Enna En Aanantham Lyrics in English
Enna en aanantham enna en aanantham sollakkoodaathae! Mannan Kristhu en paavaththai ellaam manniththu vittarae 1.kooduvom aaduvom paaduvom ontay makil konndaaduvom naatiyae nammaith thaetiyae vantha naathanaip pottiduvom 2.paavangal saapangal kopangal ellaam parikariththaarae thaevaathi Dhevan en ullaththil vanthu thaettiyae vittarae 3.atchayan patchamaay iratchippai engalukkarulithanaalae nichchayam suvaamiyaip pattiyae saatchi pakaravaenntiyathae 4.vennnangi ponmuti vaaththiyam maelveettiljeya kotiyudanae mannnulakil vanthu vinnnulakil senta mannanaith thoththarippom.
PowerPoint Presentation Slides for the song Enna En Aanantham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna En Aanantham – என்ன என் ஆனந்தம் PPT
Enna En Aanantham PPT
Enna En Aanantham Song Meaning
What my joy
What my joy
Do not say!
Christ the King is my sin
Everything is forgiven
1. Let's get together and dance
Let's sing together
Let's celebrate
Nadi came looking for us
Let us praise Nathan
2. Sins are curses and angers
Everything is fixed
God came into my soul
You have already found it
3. Optionally
By giving us salvation
A witness about Swami for sure
It should be shared
4. White gold hair
The instrument is with the victory flag on top
He came to earth and went to heaven
Let's worship the king.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விட்டாரே ஆனந்தம் ஆனந்தம்சொல்லக்கூடாதேமன்னன் கிறிஸ்து பாவத்தை மன்னித்து கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் பரிகரித்தாரே தமிழ்
