Full Screen ?
 

Ennaikaakkavum Paralogam - என்னைகாக்கவும் பரலோகம் சேர்க்கவும்

என்னைகாக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாய் துரத்திடுவீர்

2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத்தீரே

5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்

6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
புத்தியை  ரே நன்றி ஐயா

7.வற்றாத நீருற்றாய் ஓடச்  ர் வளமான
தோட்டமாக மாற்றுகிறீர்
                                                                                                                             
8.என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்

தரையிலேவிழுவதில்லை என்றுரைத்தீர்

Ennaikaakkavum Paralogam Lyrics in English

Ennaikaakkavum Paralokam serkkavum enakkul iruppavarae Sthoththiram enakkaay yuththam seythu iratchiththu valinadaththi ennodu varupavarae Sthoththiram 1.oru valiyaay ethiri oti vanthaal aelu valiyaay thuraththiduveer 2.varatchi kaalangalil thirupthiyaakki elumpukalai valimai aakkukireer 3.porida kaikalukku payirsi thanthu viralkalai yuththam seyya palakkukireer 4.nalinthorai nalvaakkaal ookkuvikka kalvimaan naavai enakkuththeerae 5.kaalaithoraுm ennai eluppukireer Karththar um kural kaetka paesukireer 6.saththiyamae ummai arinthu kolla puththiyai  rae nanti aiyaa 7.vattaாtha neeruttaாy odach  r valamaana thottamaaka maattaுkireer                                                                                                                               8.en vaayil aruliya um vaarththaiyellaam tharaiyilaeviluvathillai enturaiththeer

PowerPoint Presentation Slides for the song Ennaikaakkavum Paralogam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaikaakkavum Paralogam – என்னைகாக்கவும் பரலோகம் சேர்க்கவும் PPT
Ennaikaakkavum Paralogam PPT

யுத்தம் வழியாய் உம் என்னைகாக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்எனக்காய் செய்து இரட்சித்து வழிநடத்திஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் எதிரி ஓடி வந்தால்ஏழு துரத்திடுவீர் வறட்சி தமிழ்