Full Screen ?
 

Enthan Athma Nesare - எந்தன் ஆத்ம நேசரே

எந்தன் ஆத்ம நேசரே
வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே
திவ்ய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்

2. வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் இன்றியே
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை
நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையைச்
செட்டையாலே மூடுவீர்

3. குறை யாவும் நீக்கிட
நாதா, நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்
நான் அசுத்தப் பாவிதான்
நீரே சுத்தர் சுத்தரே
நான் அநீதி கேடுள்ளோன்
நீர் நிறைந்த நித்யரே

4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச்செய்குவீர்
ஜீவ ஊற்றாம் யேசுவே
எந்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமி என்றும் என்னிலே
வாலிபர் கீதங்கள் வாலிபர் கீதங்கள்

நீர் சுரந்து ஊறுமேன்

Enthan Athma Nesare Lyrics in English

Enthan aathma naesarae vellam ponta thunpaththil thaasan thikkillaamalae thadumaarip pokaiyil thanjam thanthu Yesuvae thivya maarpil kaarumaen appaal karaiyaettiyae motcha veettil serumaen 2. Valla thaevareer allaal vaeraே thanjam intiyae kaividaamal naesaththaal aattith thaettith thaangumaen neerae enthan nampikkai neer sakaayam seykuveer aethumatta aelaiyaich settaைyaalae mooduveer 3. Kurai yaavum neekkida naathaa, neer sampooranar thikkattaோraith thaangida neerae maa thayaaparar naan asuththap paavithaan neerae suththar suththarae naan aneethi kaedullon neer niraintha nithyarae 4. Paavam yaavum mannikka aararul amaintha neer ennaich suththikarikka arul paayachcheykuveer jeeva oottaாm yaesuvae enthan thaakam theerumaen svaami entum ennilae vaalipar geethangal vaalipar geethangal neer suranthu ooraுmaen

PowerPoint Presentation Slides for the song Enthan Athma Nesare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Athma Nesare – எந்தன் ஆத்ம நேசரே PPT
Enthan Athma Nesare PPT

எந்தன் யாவும் நீர் கீதங்கள் ஆத்ம நேசரேவெள்ளம் துன்பத்தில்தாசன் திக்கில்லாமலேதடுமாறிப் போகையில்தஞ்சம் தந்து இயேசுவேதிவ்ய மார்பில் காருமேன்அப்பால் கரையேற்றியேமோட்ச வீட்டில் சேருமேன் வல்ல தேவரீர் அல்லால்வேறே தமிழ்