Enthan Ullam Puthu Kaviyale
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
1. சென்ற காலம் முழுவதும் காத்தார் ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுகபெலன் அளித்தாரே – அல்லேலூயா
2. சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா
3. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா
4. களிப்போடு விரைந்தெமைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் – அல்லேலூயா
Enthan Ullam Puthu Kaviyale – எந்தன் உள்ளம் புதுக் கவியாலே Lyrics in English
Enthan Ullam Puthu Kaviyale enthan ullam puthuk kaviyaalae ponga Yesuvaip paadiduvaen avar naamam oottaுnnda parimala thailam avaraiyae naesikkiraேnAlleluya thuthi Alleluya enthan annnalaam Yesuvai paadiduvaen iththanaik kirupaikal niththamum aruliya karththanaik konndaaduvaen1. Senta kaalam muluvathum kaaththaar or sethamum anukaamal sonthamaaka aaseer polinthenak kintum sukapelan aliththaarae – Alleluya2. Sila vaelai imaippoluthae tham mukaththai sirushtikar maraiththaarae kadungaோpam neekkith thirumpavum en mael kirupaiyum polinthaarae – Alleluya3. Panjakaalam perukida naernthaalum thaam thanjamae aanaarae angum ingum Nnoykal paravi vanthaalum ataikkalam aliththaarae – Alleluya4. Kalippodu virainthemaich serththida en karththarae varuvaarae aavalodu naamum vaanaththai Nnokki anuthinam kaaththiruppom – Alleluya
PowerPoint Presentation Slides for the song Enthan Ullam Puthu Kaviyale – எந்தன் உள்ளம் புதுக் கவியாலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ullam Puthu Kaviyale – எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க PPT
Enthan Ullam Puthu Kaviyale PPT
Enthan Ullam Puthu Kaviyale – எந்தன் உள்ளம் புதுக் கவியாலே Song Meaning
Enthan Ullam Puthu Kaviyale
Whose heart is full of new poetry
I will sing to Jesus
His name is the pure balm
I love him
Hallelujah Praise Hallelujah Who
Let me sing Jesus
All these graces are eternally bestowed
I will celebrate the Lord
1. Throughout the past period, Qatar has been an Or
Without damage and access
It will be blessed by its own
Giver of Shukabelan – Alleluia
2. Sometimes he blinks his face
The creator is hidden
Take away your wrath and return to me
Grace be showered – Hallelujah
3. Even if the panchakala happens to increase
You are the refuge
Although diseases spread here and there
Alleluia to the Giver of Refuge
4. N
Lord will come
Eagerly we also look towards the sky
Let us wait daily – Hallelujah
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா – எந்தன் பாடிடுவேன் அளித்தாரே Enthan Ullam Puthu Kaviyale உள்ளம் புதுக் கவியாலே பொங்க இயேசுவைப் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே தமிழ்
