எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து வாசம்
பண்ணும்போது
1. அது ஆரோன் தலையில்
ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி
சரீரம் நனைக்கும்
2. சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம்
இங்கு உண்டாகும்
3. இங்கு தான் முடிவில்லாத
ஜீவன் உண்டு
இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு
4. இருவர் மூவர் இயேசு நாமத்தில்
கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே
Eththanai Nanmai Eththanai Inpam Lyrics in English
Eththanai nanmai eththanai inpam sakothararkal orumiththu vaasam pannnumpothu 1. Athu aaron thalaiyil oottappatta naraுmanam mukaththilirunthu valinthoti sareeram nanaikkum 2. Seeyon malaiyil irangukinta panikku oppaakum ilaippaaraுthal samaathaanam ingu unndaakum 3. Ingu thaan mutivillaatha jeevan unndu ingu thaan ennaalum aaseer unndu 4. Iruvar moovar Yesu naamaththil koodum pothellaam angu naan iruppaenentu iratchakar sonnaarae
PowerPoint Presentation Slides for the song Eththanai Nanmai Eththanai Inpam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eththanai Nanmai Eththanai Inpam – எத்தனை நன்மை எத்தனை இன்பம் PPT
Eththanai Nanmai Eththanai Inpam PPT

