Galeeliya Kadaloram
கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்
1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது
நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு
2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே
3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே
Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம் Lyrics in English
Galeeliya Kadaloram kalilaeyaa kadarkaraiyoram or manithar nadanthu sentar avarthaan Yesu iratchakar un paavaththaip pokkum uththamar1.kaarirul soolnthaalum perungavalaikal thodarnthaalum kannnneer vatiththaalum perum kalakkangal pitiththaalum karththarin kural unnai alaikkirathu un kavalaiyai maattida thutikkirathunenjamae ninaiththidu avar anpinai rusiththidu2.nannparkal pakaiththaalum – intha naanilam veraுththaalum pettaோrkal maranthaalum un uttaாrkal pirinthaalum naayakar Yesu unnai arinthiduvaar – avar namaiyinaal vali nadaththiduvaar – nenjamae3.aen intha vaethanaikal entu aengidum manitharkalae en Yesuvin pothanaiyai aen intu marantheerkalo vaethanai theerththidum vaenthanavar – mana paaraththai pokkidum thaevanavar – nenjamae
PowerPoint Presentation Slides for the song Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம் PPT
Galeeliya Kadaloram PPT
Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம் Song Meaning
Galeeliya Kadaloram
along the coast of Galilee
A man walked
He is Jesus the Savior
Uttama who takes away your sin
1. Worries even when the car is dark
Continued and shed tears
Despite the great turmoil
The voice of the Lord is calling you
Trying to change your worries
He thought to himself
Taste the love
2. Even if friends are enemies – this
Although Nanilam hates it
Even if your parents forget
Even if the Uttars are separated
Hero Jesus will know you – He
He will lead the way through the itch - the heart
3. Why these pains
People who yearn for that
The teaching of my Jesus
Why did you forget today?
The one who solves the pain – Mana
God who removes the burden - Nejame
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– இயேசு உன்னை Galeeliya Kadaloram கலிலேயா கடற்கரையோரம் மனிதர் நடந்து சென்றார் அவர்தான் இரட்சகர் பாவத்தைப் போக்கும் உத்தமர்காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் தொடர்ந்தாலும் கண்ணீர் தமிழ்
