Hosanna Paduvom
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்
2. சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்
3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்
4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்
5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்
Hosanna Paduvom – ஓசன்னா பாடுவோம் Lyrics in English
Hosanna Paduvom Hosanna paaduvom, aesuvin thaasarae, unnathaththilae David mainthanukku Hosanna!1. Munnum pinnum saalaem nakar sinnapaalar paatinaar antu pola intum naamum anpaayth thuthi paaduvom2. Sinna mari meethil aeri anpar pavani ponaar innum en akaththil avar entum arasaaluvaar3. Paavamathaip pokkavum ippaaviyaik kaithookkavum paasamulla aesaiyaap pavaniyaakap pokiraar4. Paalarkalin geetham kaettup paasamaaka makilnthaar jaalar veennaiyodu paatith thaalaimuththi seykuvom5. Kuruththolai njaayittil nam kurupaatham pannivom kooti arul pettaு naamum thiriyaekaraip pottaுvom
PowerPoint Presentation Slides for the song Hosanna Paduvom – ஓசன்னா பாடுவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hosanna Paduvom – ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே PPT
Hosanna Paduvom PPT
Hosanna Paduvom – ஓசன்னா பாடுவோம் Song Meaning
Hosanna Paduvom
Let us sing Hosanna, Lord of Jesus,
Hosanna to the great mind of David!
1. Salem Nagar Chinnabal sang before and after
We will sing praises lovingly today as then
2. Anbar went to Bhawani after climbing on the small horse
And within me he shall reign forever
3. Get rid of sin and lift up the innocent
Affectionate Isaiah goes to heaven
4. He enjoyed listening to the hymns of the children
Let's sing along with the Jalar veena and make the thalamuthi
5. Let's worship our feet on Palm Sunday
Let's get blessed and praise Triyegar
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஓசன்னா பாடுவோம் நாமும் Hosanna Paduvom ஏசுவின் தாசரே உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார் இன்றும் அன்பாய்த் துதி தமிழ்
