Full Screen ?
 

Immadum Kaividaa Devan - இம்மட்டும் கைவிடா தேவன்

இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்

துரத்திடுவேன் சத்துருவை

Immadum Kaividaa Devan Lyrics in English

Immattum kaividaa Dhevan iniyum kaivida maattar thaayin vayittil thaanginaar aayul muluthum thaanguvaar thaanguvaar thappuvippaar aenthuvaar en theyvam aayan Yesu aadu naan aathalaal payamillai saaththaan parikka mutiyaathu sapikkinten Yesu naamaththil Yesu Kristhu vasanaththaal ellaa naalum santhosham viyaathi varaுmai vaethanai ethu thaan pirikka mutiyumo Karththar enakkaay yuththam seyvaar kalakkam enakku iniyillai thuthiththu thuthiththu naalellaam thuraththiduvaen saththuruvai

PowerPoint Presentation Slides for the song Immadum Kaividaa Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immadum Kaividaa Devan – இம்மட்டும் கைவிடா தேவன் PPT
Immadum Kaividaa Devan PPT

இயேசு இம்மட்டும் கைவிடா தேவன்இனியும் கைவிட மாட்டார்தாயின் வயிற்றில் தாங்கினார்ஆயுள் முழுதும் தாங்குவார்தாங்குவார் தப்புவிப்பார்ஏந்துவார் தெய்வம் ஆயன் ஆடு நான்ஆதலால் பயமில்லைசாத்தான் பறிக்க முடியாதுசபிக்கின்றேன் நாமத்தில் கிறிஸ்து தமிழ்