Full Screen ?
 

Iraivarththai Akilaththai - இறைவார்த்தை அகிலத்தை

இறைவார்த்தை அகிலத்தை
வெல்லும்
என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய்
எரிந்தே ஜொலிக்கும்
ஆல்போல் அது தழைக்கும்
அலைபோல அது பரவும்
ஆதவனின் சுடர்போல
அகிலம் எட்டும்
ஆகாயம் தொடுந்தூரம்
தேவ புகழ்  ஓங்கும் (2)

அற்புதம் அது தொடர்கதைதான்
ஆண்டவர் அரங்கேற்றுகின்றார் (2)

1. சீடர்களாய்  ஆர்ப்பரிக்கும்
கூட்டம் பெருகும் (2)
தியாக குணம் சபைதோறும்
வளர்ந்தென்றும் ஓங்கும் (2
அன்பும் அர்ப்பணமும்
செழித்தோங்கிடும்
தாயகம் அசைந்திடும்
தேவனின் வார்த்தை
பலன் தந்திடும் – நம் (2)

2. நண்பர்களாய்  நற்செய்தி
சுமந்தெங்கும் செல்ல (2)
ஜெபதூபம் அணையாமல்
வருகை மட்டும் நிலவ (2)
விண்மீன்களாய் சபைகள் பெருக
அகிலமே தலை வணங்கும்
தேவனின்நாமம் மகிமைப்படும்-
நம்(2)

3. ஒலி அலையாய்  ஒளி அலையாய்
உமது நாமம் பரவும்! (2)
நன்நடத்தை வாழ்  மொழியால்
உமது அழகு விளங்கும் (2)
சாட்சியிடும்
வாழ்க்கையினால்
சத்தியம் ஊடுருவும்
தேவனின்ஆட்சி

செழித்தோங்கிடும் -நம் (2)

Iraivarththai Akilaththai Lyrics in English

Iraivaarththai akilaththai vellum entumilanenjam Yesuvukkaay erinthae jolikkum aalpol athu thalaikkum alaipola athu paravum aathavanin sudarpola akilam ettum aakaayam thodunthooram thaeva pukal  ongum (2) arputham athu thodarkathaithaan aanndavar arangaettaுkintar (2) 1. Seedarkalaay  aarpparikkum koottam perukum (2) thiyaaka kunam Sabaithoraுm valarnthentum ongum (2 anpum arppanamum seliththongidum thaayakam asainthidum thaevanin vaarththai palan thanthidum – nam (2) 2. Nannparkalaay  narseythi sumanthengum sella (2) jepathoopam annaiyaamal varukai mattum nilava (2) vinnmeenkalaay Sabaikal peruka akilamae thalai vanangum thaevaninnaamam makimaippadum- nam(2) 3. Oli alaiyaay  oli alaiyaay umathu naamam paravum! (2) nannadaththai vaal  moliyaal umathu alaku vilangum (2) saatchiyidum vaalkkaiyinaal saththiyam ooduruvum thaevaninaatchi seliththongidum -nam (2)

PowerPoint Presentation Slides for the song Iraivarththai Akilaththai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivarththai Akilaththai – இறைவார்த்தை அகிலத்தை PPT
Iraivarththai Akilaththai PPT

ஓங்கும் நம் அலையாய் இறைவார்த்தை அகிலத்தைவெல்லும்என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய் எரிந்தே ஜொலிக்கும்ஆல்போல் தழைக்கும்அலைபோல பரவும்ஆதவனின் சுடர்போலஅகிலம் எட்டும்ஆகாயம் தொடுந்தூரம்தேவ புகழ் அற்புதம் தொடர்கதைதான்ஆண்டவர் அரங்கேற்றுகின்றார் சீடர்களாய் ஆர்ப்பரிக்கும்கூட்டம் தமிழ்