Full Screen ?
 

Irul Suzhntha Logaththil - இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்
தூங்காமல் கண்மணிப் போல
என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
நிறைந்து காலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் – 2

2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார்
தம் கோலினால் பாத்திரம் நிரம்பி
வழிய ஆவியால் அபிஷேகித்தார்

3.அலைகள் படகின்மேல் மோதியே
ஆழ்த்தினாலும் கடல்மேல் நடந்து வந்து
என்னைத் தூக்கினார் அடல் நீக்கி

அவர் அமைதிப்படுத்தினார்

Irul Suzhntha Logaththil Lyrics in English

Irul soolntha lokaththil imaip poluthum thoongaamal kannmannip pola ennai Karththar Yesu kaaththaarae nirainthu kaalamellaam paaduvaen anjitaen anjitaen en Yesu ennotiruppathaal – 2 2.maranap pallaththaakkil naan nadantha vaelaikalil karththarae ennotirunthu thaettinaar tham kolinaal paaththiram nirampi valiya aaviyaal apishaekiththaar 3.alaikal padakinmael mothiyae aalththinaalum kadalmael nadanthu vanthu ennaith thookkinaar adal neekki avar amaithippaduththinaar

PowerPoint Presentation Slides for the song Irul Suzhntha Logaththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Suzhntha Logaththil – இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் PPT
Irul Suzhntha Logaththil PPT

Irul Suzhntha Logaththil Song Meaning

A blink of an eye in a dark world
Like an eyeball without sleep
Lord Jesus protect me
I will sing full of time, Anjiten Anjiten
Because my Jesus is with me – 2

2. When I walked through Death Valley
The Lord has chosen from me
His goal filled the vessel
Anointed with the Holy Spirit

3. The waves hit the boat
Even though it was deep, he walked on the sea
Atal removed me

He calmed down

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல் கண்மணிப் என்னை கர்த்தர் காத்தாரே நிறைந்து காலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன்என் என்னோடிருப்பதால் மரணப் பள்ளத்தாக்கில் தமிழ்