இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம் ஏகோவா
உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம்
1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு
தாங்கும் கிருபை
தயவு இரக்கம் தாராளமாயுண்டு
2.பார்வோன் கைக்குவிடுத்து
மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி
ஆரோன் மோசே என்னும்
நல்ல ஆசாரியர் உண்டு
3.செங்கடலில் வழி திறந்த
சீயோன் நாயகனே பங்கமின்றி
பாலைவனத்தில் பராமரித்தாரே
4.சத்துருக்களை சிதற அடித்து
சர்வ வல்ல தேவன்
யுத்தத்தில் உன் முன்னே
நின்று ஜெயமெடுத்தாரே
5.பயப்படாதே சிறுமந்தையே
பார் நான் உன் மேய்ப்பன்
தயங்காதே மனம் கலங்காதே
உன் தேவன் தினம் காப்பேன்
Isravel en Janamey Lyrics in English
Israel en janamae entum idarida vaenndaam aekovaa un theyvamaanaal aethum payam vaenndaam 1.ongum puyamum palaththa karamum un pakkamae yunndu thaangum kirupai thayavu irakkam thaaraalamaayunndu 2.paarvon kaikkuviduththu meetta paskaa aattukkutti aaron Moses ennum nalla aasaariyar unndu 3.sengadalil vali thirantha seeyon naayakanae pangaminti paalaivanaththil paraamariththaarae 4.saththurukkalai sithara atiththu sarva valla Dhevan yuththaththil un munnae nintu jeyameduththaarae 5.payappadaathae siraுmanthaiyae paar naan un maeyppan thayangaathae manam kalangaathae un Dhevan thinam kaappaen
PowerPoint Presentation Slides for the song Isravel en Janamey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravel En Janamey – இஸ்ரவேல் என் ஜனமே என்றும் PPT
Isravel En Janamey PPT
Isravel en Janamey Song Meaning
Israel is my people
Do not stumble, Jehovah
Don't be afraid of your God
1. Ongum Puyam and strong arm
I am on your side
Enduring grace
Kindness is generous
2. Abandon Pharaoh
Redeemed Passover Lamb
Aaron Moses
There is a good priest
3. Open the Red Sea
The hero of Zion is without a share
Preserved in the desert
4. Smash the enemies
Almighty God
Before you in battle
He stood and won
5. Fear not, little flock
Behold, I am your shepherd
Don't hesitate and don't worry
I will protect your God day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வேண்டாம் இஸ்ரவேல் ஜனமே இடறிட ஏகோவா தெய்வமானால் ஏதும் பயம் ஓங்கும் புயமும் பலத்த கரமும் பக்கமே யுண்டுதாங்கும் கிருபைதயவு இரக்கம் தாராளமாயுண்டு பார்வோன் கைக்குவிடுத்து மீட்ட தமிழ்
