Full Screen Chords ?
 

Jeevanulla Devane Varum - ஜீவனுள்ள தேவனே வாரும்

Jeevanulla Devane Varum
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும் Lyrics in English

Jeevanulla Devane Varum jeevanulla thaevanae vaarum jeeva paathaiyilae nadaththum jeeva thannnneer oorum oottilae jeevan pera ennai nadaththumYesuvae neer periyavar Yesuvae neer Parisuththar Yesuvae neer nallavar Yesuvae neer vallavar1. Paavikal thurokikal aiyaa paava aathaam makkalae thooyaa paathakar em paavam pokkavae paathakan pol thongineerallo2. Ainthu kannda makkalukkaaka ainthu kaayamaetta naesarae nonthuruki vantha makkal mael naesa aavi veesach seykuveer3. Vaakkuth thaththam seytha karththarae vaakku maaraa unnmai naathanae vaakkai nampi vanthu nirkirom valla aavi maari oottaுveer4. Niyaayath theerppin naal nerunguthae naesar vara kaalamaakuthae maayalokam nampi maanndidum maanidarai meetka maattiro

PowerPoint Presentation Slides for the song Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும் PPT
Jeevanulla Devane Varum PPT

Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும் Song Meaning

Jeevanulla Devane Varum
The living God will come
Conducts in the path of life
Living water is in the spring
Lead me to life

Jesus, you are great, Jesus, you are holy
Jesus you are good Jesus you are powerful

1. Sinners are traitors sir
People of sinful Adam are pure
Badakar m to get rid of sin
Hang like a bad guy

2. For the people of five continents
Five injured Nesare
On top of the crowd
You will make the spirit of friendship blow

3. The Lord who promised
The truth is true, Nathan
We believe in the word and stand
You will pour out the mighty spirit

4. The day of judgment is near
It is time for Nasser to come
Mayaloka will believe
Do not recover the monitor

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் இயேசுவே ஜீவ ஐந்து ஆவி நம்பி Jeevanulla Devane Varum ஜீவனுள்ள தேவனே வாரும் பாதையிலே நடத்தும் தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற தமிழ்