கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
1. காலமெல்லாம் உடன் இருந்து
கரம் பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிப் போல் காத்திடுவார் – உன்னை
2.உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம் (2)
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
3.கல்வாரி காட்சியைப் பார்
காயப்பட்ட இயேசுவைப் பார் (2)
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடியேவா
4.முள் முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக (2)
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு
5.உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளிவீசு (2)
மலைமேல் உள்ள பட்டணம்
நீ மறைவாகயிருக்காதே
Kalangathey Kalangathey Lyrics in English
Kalangaathae kalangaathae Karththar unnaik kaividamaattar 1. Kaalamellaam udan irunthu karam pitiththu nadaththich selvaar kannnneerellaam thutaippaar kannmannip pol kaaththiduvaar – unnai 2.ulakam unnai veraுththidalaam uttaாr unnaith thuraththidalaam (2) unnai alaiththavaro ullangaiyil aenthiduvaar 3.kalvaari kaatchiyaip paar kaayappatta Yesuvaip paar (2) karam viriththu alaikkintar kannnneerodu otiyaevaa 4.mul muti unakkaaka iraththamellaam unakkaaka (2) paavangalai arikkaiyidu Parisuththamaakividu 5.ulakaththin velichcham nee elunthu oliveesu (2) malaimael ulla pattanam nee maraivaakayirukkaathae
PowerPoint Presentation Slides for the song Kalangathey Kalangathey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangathey Kalangathey – கலங்காதே கலங்காதே PPT
Kalangathey Kalangathey PPT
Kalangathey Kalangathey Song Meaning
Kalangate Kalangate
The Lord will not forsake you
1. Stay with me forever
He will lead you by the hand
He will wipe away all the tears
He will watch over you like an apple
2. The world may hate you
Uttar may chase you (2)
who called you
He will carry it in the palm of his hand
3. Look at the scene of Calvary
Behold the Wounded Jesus (2)
He invites with open arms
Run away with tears
4. Pin hair is for you
All Blood For You (2)
Confess sins
Be holy
5. You are the light of the world
Rise and Shine (2)
A town on a hill
Don't be hidden
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை பார் உனக்காக கலங்காதே கலங்காதேகர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் காலமெல்லாம் உடன் இருந்துகரம் பிடித்து நடத்திச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணிப் காத்திடுவார் – உலகம் வெறுத்திடலாம் உற்றார் தமிழ்
