Kalvari Mamalai Oram
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….
1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே
2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
நிந்தனை நமக்காய் சகித்தார்
Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம் Lyrics in English
Kalvari Mamalai Oram kalvaari maamalai oram kodum kora kaatchi kanntaen kannnnil neer vatinthiduthathae enthan maeyppar Yesu atho….1. Erusalaemin veethikalil raththa vellam kolamida thirukkolam ninthanaiyaa uruk kulainthu sentanarae2. Siluvai than thol athilae sitharaுm than vaervaiyilae siraுmai atainthavaraay ninthanai pala sakiththaar ninthanai namakkaay sakiththaar
PowerPoint Presentation Slides for the song Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன் PPT
Kalvari Mamalai Oram PPT
Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம் Song Meaning
Kalvari Mamalai Oram
I saw a wonderful scene of Calvary Mamalya giving edge
Jesus is the Shepherd whose eyes are watering.
1. To shed blood in the streets of Jerusalem
Trikolam Nintanaiyaa Uruku and went to ruin
2. The cross is scattered on its shoulder at its root
As a child, he suffered many insults
Namakai bore the reproach
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நிந்தனை சகித்தார் Kalvari Mamalai Oram கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ… தமிழ்
