Full Screen ?
 

Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப்

Karthar Periyavar Thuthiku
கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2
கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2
மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2
கை விடார் – 4
1.அனுதினம் போஷித்து நடத்துவார்
அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2

2.கரம்பிடித்து நம்மை நடத்துவார்
கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2

3.வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2

4. நீதீயின் பாதையில் நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2

Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் Lyrics in English

Karthar Periyavar Thuthiku Karththar periyavar thuthikkup paaththirar-2 Karththar ententum nammutaiya Dhevan-2 maranapariyantham nadaththuvaar nammai -2 kai vidaar – 4 1.anuthinam poshiththu nadaththuvaar antada thaevaikalaich santhippaar-22.karampitiththu nammai nadaththuvaar kanmalaimael nammai niraுththuvaar-23.valuvaamal nammai kaaththiduvaar sonna vaakkuththaththangal niraivaettaுvaar- 24. Neetheeyin paathaiyil nadaththuvaar nilalpola nam vaalvil thodaruvaar-2

PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப் PPT
Karthar Periyavar Thuthikuகர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் PPT

நடத்துவார் நம்மை கர்த்தர் Karthar Periyavar Thuthiku பெரியவர் துதிக்குப் பாத்திரர் என்றென்றும் நம்முடைய தேவன் மரணபரியந்தம் கை விடார் அனுதினம் போஷித்து அன்றாட தமிழ்