Karthave Yuga Yugamai
1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்
2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்
3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்
4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே
5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்
6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்
Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய் Lyrics in English
Karthave Yuga Yugamai 1. Karththaavae yukayukamaay em thunnai aayineer neer innum varum kaalamaay em nampikkai aaveer2. Um aasanaththin nilalae pakthar ataikkalam um vanmaiyulla puyamae nichchaya kaedakam3. Poolokam uruvaakiyae malaikal thontumun suyampuvaay entum neerae maaraa paraaparan4. Aayiram aanndu umakku or naalaip polaamae yukangal thaevareerukku or imaikkoppaamae5. Saavukkullaana maanidar nilaikkavae maattar ularntha poovaippol avar uthirnthu pokiraar6. Karththaavae yukayukamaay em thunnai aayineer ikkattil nar sakaayaraay em niththiya veedaaveer
PowerPoint Presentation Slides for the song Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய் PPT
Karthave Yuga Yugamai PPT
Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய் Song Meaning
Karthave Yuga Yugamai
1. The Lord is eternal
You are my partner
You are yet to come
I hope you will
2. O shadow of thy seat
Devotee refuge
O mighty fire
Definite shield
3. Earth is formed
Before the mountains appeared
You are self-sufficient
Mara Paraparan
4. A thousand years to you
Like a day
The ages are for God
A blink of an eye
5. In-die monitor
He will not stand
He is like a dried flower
Falling off
6. The Lord is eternal
You are my partner
Good companion in this
M is an eternal householder
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எம் கர்த்தாவே யுகயுகமாய் துணை ஆயினீர் உம் Karthave Yuga Yugamai நீர் காலமாய் நம்பிக்கை ஆவீர் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் வன்மையுள்ள புயமே தமிழ்
