Full Screen ?
 

Kasantha Maaraa Mathuramaagum - கசந்த மாரா மதுரமாகும்

கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (2)

3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார் (2)
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (2)

4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (2)
கோரமான புயல் வந்தாலும்

போதகத்தால் தேற்றிடுவார் (2)

Kasantha Maaraa Mathuramaagum Lyrics in English

Kasantha maaraa mathuramaakum vasanthamaay un vaalkkai maaraுm (2) kannnneerodu nee vithaiththaal kempeeramaay araுththiduvaay (2) intu kannda ekipthiyanai entumae ini kaannpathillai (2) isravaelaik kaakkum Dhevan urangavillai thoongavillai 2. Thannnneerai nee kadakkumpothu kannnneerai avar thutaiththiduvaar (2) vellam pola saththuru vanthaal aaviyil kotiyaettiduvaar (2) 3. Vaathai unthan koodaaraththai anukidaamal kaaththiduvaar (2) paathaiyilae kaakkumpatikku thootharkalai anuppiduvaar (2) 4. Sornthu pona unakku avar saththuvaththai aliththiduvaar (2) koramaana puyal vanthaalum pothakaththaal thaettiduvaar (2)

PowerPoint Presentation Slides for the song Kasantha Maaraa Mathuramaagum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kasantha Maaraa Mathuramaagum – கசந்த மாரா மதுரமாகும் PPT
Kasantha Maaraa Mathuramaagum PPT

Kasantha Maaraa Mathuramaagum Song Meaning

Bitter mara is maduram
Your life will change like spring (2)
If you sow with tears
(2)

The Egyptian seen today
never seen again (2)
God protects Israel
did not sleep did not sleep

2. When you cross the water
He will wipe away the tears (2).
If the enemy comes like a flood
He will raise the flag in the spirit (2).

3. Plague thrust tent
Will keep out of reach (2)
To guard on the way
He will send messengers (2)

4. He is the one for you who is tired
Gives health (2)
Even if there is a terrible storm

(2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் வாழ்க்கை மாறும் கண்ணீரோடு விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை தண்ணீரை கடக்கும்போதுகண்ணீரை தமிழ்