Kel Jenmitha
1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே Lyrics in English
Kel Jenmitha 1. Kael jenmiththa raayarkkae vinnnnil thuththiyam aeraுthae avar paava naasakar samaathaana kaaranar mannnnor yaarum elunthu vinnnnor pol kempeeriththu pethlaekaemil koodungal jenma seythi kooraுngalkael jenmiththa raayarkkae vinnnnil thuththiyam aeraுthae2. Vaanor pottaுm Kristhuvae lokam aalum naatharae aetta kaalam thontineer kanniyidam pirantheer vaalka nara theyvamae arul avathaaramae neer immaanuvael anpaay paaril vantheer maanthanaay3. Vaalka saantha pirapuvae vaalka neethi sooriyanae meetparaaka vanthavar oli jeevan thanthavar makimaiyai veraுththu aelaikkolam eduththu saavai vellap pirantheer maraு jenmam aliththeer
PowerPoint Presentation Slides for the song Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே PPT
Kel Jenmitha1. கேள் ஜென்மித்த ராயர்க்கே PPT
Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே Song Meaning
Kel Jenmitha
1. Listen, noble Royerke
Praise the sky
He is the destroyer of sins
Peacemaker
Nobody got up
As a bird
Gather at Bethlehem
Tell the birth news
Listen, dear Roy
Praise the sky
2. It is Christ whom they praise
You are the ruler of the world
You appeared at the right time
You were born of a virgin
Hail Lord Nara
Grace incarnate
Beloved Emmanuel
You came to the bar
3. Hail Lord Shanta Prabhu
Long live the sun of justice
He came as a savior
Light gives life
Hate glory
Take the poor kolam
You were born to conquer death
You gave birth again
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாழ்க ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே பிறந்தீர் Kel Jenmitha கேள் பாவ நாசகர் சமாதான காரணர் மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் கெம்பீரித்து தமிழ்
