Full Screen ?
 

Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே

Kirubaiyeinal Iratchithire
கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்
கிருபையை பாடுகிறோம் இயேசய்யா
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

1. பாவியான என்னை மீட்ட கிருபை
பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2

2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை
தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2

3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை
உருவாக்கி உயர்த்தின கிருபை – 2

4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை
தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2

5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை
நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2

Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே Lyrics in English

Kirubaiyeinal Iratchithire kirupaiyinaal iratchiththeerae iyaesayyaa um kirupaiyai paadukirom iyaesayyaa kirupai kirupai kirupai thaeva kirupai kirupai kirupai kirupai thaeva kirupai1. Paaviyaana ennai meetta kirupai paraman ennaip paadavaiththa kirupai – 22. Thaalvilirunthu thookkiyeduththa kirupai thayavudanae annaiththukkonnda kirupai – 23. Ontumillaa ennai ninaiththa kirupai uruvaakki uyarththina kirupai – 24. Thakuthiyillaa ennai naesiththa kirupai thakuthiyaana ooliyam thantha kirupai – 25. Naan nirpathum nadappathum um kirupai naan nirmoolamaakaathiruppathum kirupai – 2

PowerPoint Presentation Slides for the song Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே PPT
Kirubaiyeinal Iratchithireகிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம் PPT

கிருபை என்னை இயேசய்யா உம் தேவ Kirubaiyeinal Iratchithire கிருபையினால் இரட்சித்தீரே கிருபையை பாடுகிறோம் பாவியான மீட்ட பரமன் என்னைப் பாடவைத்த தாழ்விலிருந்து தூக்கியெடுத்த தமிழ்