கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே – கூடுமே
2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா – கூடுமே
3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா – கூடுமே
4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா – கூடுமே
5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா – கூடுமே
6.வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீருற்றாய் மாற்றினீரே – கூடுமே
7.உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டிகிறீர்
கறையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர் – கூடுமே
8.பகலை ஆள்வதற்க்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்க்கு விண்மீனை உருவாக்கினீர் – கூடுமே
Kudumey Ellam Kudumey Lyrics in English
Koodumae ellaam koodumae ummaalae ellaam koodum koodaathathu ontumillai ummaal koodaathathu ontumillai 1.kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae saaththaanai odukkineerae sarva vallavarae – koodumae 2.sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa – koodumae 3.mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa maraுpati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa – koodumae 4.um naamam sonnaal pothum paeykal oduthaiyaa un peyaraal kaikal neettinaal Nnoykal maraiyuthaiyaa – koodumae 5.malaikal semmari pol thulliyathu aen aiyaa kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa – koodumae 6.vanaanthara paathaiyilae janangalai nadaththineerae karpaarai kanmalaiyai neeruttaாy maattineerae – koodumae 7.udal konnda anaivarukkum unavu oottikireer karaiyum kaakangalukku irai koduththu makilkireer – koodumae 8.pakalai aalvatharkku kathiravanai uruvaakkineer iravai aalvatharkku vinnmeenai uruvaakkineer – koodumae
PowerPoint Presentation Slides for the song Kudumey Ellam Kudumey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kudumey Ellam Kudumey – கூடுமே எல்லாம் கூடுமே PPT
Kudumey Ellam Kudumey PPT
Kudumey Ellam Kudumey Song Meaning
Everything is together
You can do everything
There is nothing wrong with you
Nothing is impossible
1. Have you walked on the sea and tamed a heavy storm
Oppress the Satan, O Almighty - Kudume
2. Did the Red Sea see you and run away?
It is possible that Jordan saw you and went back
3. Did you die and rise again or conquer death?
Whether you will come again or give a transformation - yes
4. Saying your name is enough to make demons run away
If I stretch out my hands in your name, diseases will disappear - maybe
5. Why did the mountains skip like sheep?
When the hills jump like goats, why sir?
6. You lead the people on the wilderness path
You have turned the rocky mountain into water - maybe
7. You feed all living beings
You enjoy preying on crows - maybe
8. You created Katiravan to rule the day
You made a galaxy to rule the night – maybe
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூடுமே – ஒன்றுமில்லை உம்மைக் கண்டு ஆள்வதற்க்கு கூடுமேஉம்மாலே கூடும் கூடாதது உம்மால்கூடாதது கடல் நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே செங்கடல் தமிழ்
