கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்!
1.அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் -எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்!
2.நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்- பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்!
3.தம்பமெனக் கானவனைக்கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்!
4.உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
தோசன்னா ஓசன்னாவென்று கும்பிடுகிறேன்!
5.ஒரே சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்!
6.திருவுருவானவனைக்கும்பிடுகிறேன்- தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்!
7.குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்!
8.அருமை இரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்!
Kumpidukiren Naan Lyrics in English
Kumpidukiraேn naan kumpidukiraேn – engal kuruvaesunaathar pathang kumpidukiraேn! 1.ampuvi pataiththavanaik kumpidukiraேn -enai aanndavanai, meenndavanaik kumpidukiraேn! 2.nampumati yaarkkarulaik kumpidukiraேn- pava naasanaik krupaasanaik kumpidukiraேn! 3.thampamenak kaanavanaikkumpidukiraேn – niththiya saruva thayaaparanaik kumpidukiraேn! 4.umpar tholum vasthuvaiyae kumpidukiraேn – thonith thosannaa Hosannaventu kumpidukiraேn! 5.orae saruvaesuranaik kumpidukiraேn – ontum oppathillaa meypporulaik kumpidukiraேn! 6.thiruvuruvaanavanaikkumpidukiraேn- thavithu simmaasanaathipanaik kumpidukiraேn! 7.kuruvena vanthavanaik kumpidukiraேn – yoothar kurukula thaevathaiyaik kumpidukiraேn! 8.arumai iratchakanaik kumpidukiraேn – ena thaaththumaavin naesarthanaik kumpidukiraேn!
PowerPoint Presentation Slides for the song Kumpidukiren Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kumpidukiren Naan – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள் PPT
Kumpidukiren Naan PPT
Kumpidukiren Naan Song Meaning
I bow I bow – our
I bow down to Guruvesunath Padang!
1. I bow down to the creator of the arrow - me
I bow to the Lord, the Redeemer!
2. I bow down to Nambumadi Yorker- Rev
I bow to Nasan and Krupasan!
3. I love my dear lover – Eternal
I bow to Charu Dayaparan!
4. I bow down to the object of Umber prayer – tone
Dossanna Hosanna I bow!
5. I bow down to the one Saruvesura – nothing
I bow to the Incomparable Reality!
6. I love the Lord - Suffering
I bow down to the throne!
7. I bow down to the one who came as Guru – Jew
I bow down to Gurukula Deva!
8. I bow to the wonderful savior – as
I bow to Grandpa's Nesardhan!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கும்பிடுகிறேன் எங்கள் குருவேசுநாதர் பதங் அம்புவி படைத்தவனைக் எனை ஆண்டவனை மீண்டவனைக் நம்புமடி யார்க்கருளைக் பவ நாசனைக் க்ருபாசனைக் தம்பமெனக் கானவனைக்கும்பிடுகிறேன் நித்தியசருவ தயாபரனைக் உம்பர் தமிழ்
