Lesana Kariyam
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 )
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )
Lesana Kariyam – லேசான காரியம் உமக்கு அது Lyrics in English
Lesana Kariyam laesaana kaariyam umakku athu laesaana kaariyam ( 2 )pelan ullavan pelan attavan pelan ullavan pelan illaathavan yaaraay irunthaalum uthavikal seyvathu laesaana kaariyam umakku athu laesaana kaariyam1. Mannnnaip pisainthu manithanaip pataippathu laesaana kaariyam ( 2 ) mannnnaana manuvukku mannaavai alippathu laesaana kaariyam ( 2 ) umakku athu laesaana kaariyam pelan ullavan pelan attavan pelan ullavan pelan illaathavan yaaraay irunthaalum uthavikal seyvathu laesaana kaariyam umakku athu laesaana kaariyam2. Uyir atta sadalaththai uyir pera seyvathu laesaana kaariyam ( 2 ) theeraatha Nnoykalai vaarththaiyaal theerppathum laesaana kaariyam ( 2 ) umakku athu laesaana kaariyam pelan ullavan pelan attavan pelan ullavan pelan illaathavan yaaraay irunthaalum uthavikal seyvathu laesaana kaariyam umakku athu laesaana kaariyam3. Idariya meenavanai seesanaay maattaுvathu laesaana kaariyam ( 2 ) itaiyanai komakanaay ariyanai aettaுvathum laesaana kaariyam ( 2 ) umakku athu laesaana kaariyam pelan ullavan pelan attavan pelan ullavan pelan illaathavan yaaraay irunthaalum uthavikal seyvathu laesaana kaariyam umakku athu laesaana kaariyam Yesuvukku laesaana kaariyam en Yesuvukku laesaana kaariyam ( 2 )
PowerPoint Presentation Slides for the song Lesana Kariyam – லேசான காரியம் உமக்கு அது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Lesana Kariyam – லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் PPT
Lesana Kariyam PPT
Lesana Kariyam – லேசான காரியம் உமக்கு அது Song Meaning
Lesana Kariyam
A light thing is a light thing for you ( 2 )
The one who has the brain is the one who does not have the brain
He who has belan is not belan
Helping anyone
A light thing is a light thing for you
1. It is a light task to knead the dust and create man (2)
It is a light thing to give manna to the dusty Manu (2)
It is a light thing for you
The one who has the brain is the one who does not have the brain
He who has belan is not belan
Helping anyone
A light thing is a light thing for you
2. Bringing a lifeless corpse back to life is a light task ( 2 )
(2) Resolving incurable diseases with words is a light matter.
It is a light thing for you
The one who has the brain is the one who does not have the brain
He who has belan is not belan
Helping anyone
A light thing is a light thing for you
3. It is easy to turn a stumbling fisherman into a seasoned one ( 2 )
It is also a light task to mount the Idayanai Komakanai Aryan ( 2 )
It is a light thing for you
The one who has the brain is the one who does not have the brain
He who has belan is not belan
Helping anyone
A light thing is a light thing for you
Easy for Jesus
A Light Thing for My Jesus (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
லேசான காரியம் பெலன் உமக்கு உள்ளவன் செய்வது அற்றவன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் உயிர் இயேசுவுக்கு Lesana Kariyam மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது தமிழ்
