Full Screen ?
 

Makimaiyaana Paralogam - மகிமையான பரலோகம் இருக்கையிலேநீ

மகிமையான பரலோகம் இருக்கையிலே-நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே– நீ

அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

மகிமையான பரலோகம் இருப்பதனால்
நான் மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்

அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்,

சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

Makimaiyaana Paralogam Lyrics in English

Makimaiyaana Paralokam irukkaiyilae-nee manam utainthu povathum aeno aattith thaetta anpar Yesu irukkaiyilae- nee anji, anji vaalvathum aeno thidan kol, pelan kol sornthidaamal thodarnthu odu makimaiyaana Paralokam iruppathanaal naan manam utainthu pokavae maattaேn aattith thaetta anpar Yesu iruppathanaal anji, anji vaalnthida maattaேn thidan konntaen, pelan konntaen, sornthidaamal thodarnthu oduvaen

PowerPoint Presentation Slides for the song Makimaiyaana Paralogam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makimaiyaana Paralogam – மகிமையான பரலோகம் இருக்கையிலேநீ PPT
Makimaiyaana Paralogam PPT

அஞ்சி மகிமையான பரலோகம் உடைந்து தேற்ற அன்பர் இயேசு பெலன் தொடர்ந்து கொண்டேன் இருக்கையிலேநீமனம் போவதும் ஏனோஆற்றித் இருக்கையிலே– வாழ்வதும் ஏனோதிடன் கொள் கொள்சோர்ந்திடாமல் ஓடு இருப்பதனால்நான் தமிழ்