மலர்கள் மலருதே
பனியும் பொழியுதே
தொழுவம் ஒளிருதே
இதயம் குளிருதே
மலர்கள் மலருதே
மரியின் மடியில் மழலை
இது ஓர் அதிசயம்
குளிரும் குடிலில் இறைவன்
மறையின் இரகசியம்
பூங்குடிலில்
ஓர் புல்லணையில்
தாய் மடியில் ஓர் பின்னிரவில்
யாரோ (3)ராரீராரீராதரோ
புதுமை மலரும் வசனம்
புதிய வேதமே
இனிமை கமழும் குடிலில்
வானின் கீதமே
ஆ தொழுவில் வான் தூதர்களே
இராப்பபொழுதில் பொன் ராகங்களே
யாரோ (3)ராரீராரீராதரோ
மழைப்போல் அருளும் பொழியும்.
இது தான் வானிலை நதிப்போல்
கிருபை வழியும்
இது தான் சூழ்நிலை
மாதிரளாய் விண் சேனைகளோ
தேன்குரலில் பொன் வீணைகளொ
யாரோ (3) ராரீராரீராதரோ
Malargal Malaruthae – Paniyum Poliyuthae Lyrics in English
malarkal malaruthae
paniyum poliyuthae
tholuvam oliruthae
ithayam kuliruthae
malarkal malaruthae
mariyin matiyil malalai
ithu or athisayam
kulirum kutilil iraivan
maraiyin irakasiyam
poongutilil
or pullannaiyil
thaay matiyil or pinniravil
yaaro (3)raareeraareeraatharo
puthumai malarum vasanam
puthiya vaethamae
inimai kamalum kutilil
vaanin geethamae
aa tholuvil vaan thootharkalae
iraappapoluthil pon raakangalae
yaaro (3)raareeraareeraatharo
malaippol arulum poliyum.
ithu thaan vaanilai nathippol
kirupai valiyum
ithu thaan soolnilai
maathiralaay vinn senaikalo
thaenkuralil pon veennaikalo
yaaro (3) raareeraareeraatharo
PowerPoint Presentation Slides for the song Malargal Malaruthae – Paniyum Poliyuthae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malargal Malaruthae – மலர்கள் மலருதே PPT
Malargal Malaruthae PPT

