Full Screen ?
 

Manamirankum Deivam Yesu - மனமிரங்கும் தெய்வம் இயேசு

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

 யேகோவா ரஃப்பா…..இன்று
சுகம் தரும் தெய்வம் இயேசு
 சுகம் இன்று தருகிறார்(யாத் 15: 26)

1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் ‍- ‍மாமி
கரத்தை பிடித்து தூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள்
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (மத்8 :14,15)

2. குஷ்டரோகியை கண்டார் – இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு – என்று
சொல்லி சுக‌சத்தைத் தந்தார் (மத்8:23)

3. நிமிர முடியாத கூனி – அன்று
இயேசு அவளைக் கண்டார்
 கைகள் அவள் மேலே வைத்தார் – உடன்
 நிமிர்ந்து துதிக்கச் செய்தார் (லூக் 13 : 11-13)

4. பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான் (மாற் 10 : 47-52)

5. கதறும் பேதுருவைக் கண்டு – இயேசு
 கரங்கள் நீட்டிப் பிடித்தார்
 படகில் ஏறச் செய்து- அவர்

கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் (மத்14 : 30-34.)

Manamirankum Deivam Yesu Lyrics in English

Manamirangum theyvam Yesu sukam thanthu nadaththich selvaar  yaekovaa raqppaa…..intu sukam tharum theyvam Yesu  sukam intu tharukiraar(yaath 15: 26) 1. Paethuru veettukkul nulainthaar ‍- ‍maami karaththai pitiththu thookkinaar kaaychchal udanae antu neengittaு – aval Karththar thonndu seythu makilnthaal (math8 :14,15) 2. Kushdarokiyai kanndaar – Yesu karangal neettith thottar siththamunndu suththamaaku – entu solli suka‌saththaith thanthaar (math8:23) 3. Nimira mutiyaatha kooni – antu Yesu avalaik kanndaar  kaikal aval maelae vaiththaar – udan  nimirnthu thuthikkach seythaar (look 13 : 11-13) 4. Piravik kurudan parththimaeyu antu Yesuvae irangum entan paarvaiyatainthu makilnthaan udan Yesu pinnae nadanthaan (maar 10 : 47-52) 5. Katharaுm paethuruvaik kanndu – Yesu  karangal neettip pitiththaar  padakil aerach seythu- avar karaiyil konndu poych serththaar (math14 : 30-34.)

PowerPoint Presentation Slides for the song Manamirankum Deivam Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manamirankum Deivam Yesu – மனமிரங்கும் தெய்வம் இயேசு PPT
Manamirankum Deivam Yesu PPT

மத் தெய்வம் இயேசு செய்து கண்டார் மனமிரங்கும் இயேசுசுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பாஇன்றுசுகம் தரும் சுகம் இன்று தருகிறார்யாத் பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் தமிழ்