Full Screen Chords ?
 

Manavalan Karthar Yesu - மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே

Manavalan Karthar Yesu
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்

1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே

2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே

3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு Lyrics in English

Manavalan Karthar Yesu manavaalan Karththar Yesu varukintarae manavaatti santhikka aayaththamthaanaa?piriyamae nee roopavathi elunthu vaa un naesaraich santhikkavae – manavaalan1. Kuruvikal paadum saththam engum kaetkuthae kaattuppuraa saptham nam thaesam niraiyuthae aththimaram kaaykaaykka kaalam vanthathathae thiraatchaைk koti poo pooththu vaasam perukuthae – en piriyamae2. Maarikkaalam sentathu malaiyum vanthathu poomiyilae pushpangal pooththuk kulunguthae kanmalaiyin sikarangalil thangum puraavae Karththar Yesu varum naalai sollip paadidu – en piriyamae3. Saaronin rojaavaam Karththar Yesu pallaththaakkin leeliyaam paraman Yesu thaakam theerkkum jeeva nathi Karththar Yesu paavam pokkum parikaari paraman Yesu – en piriyamae

PowerPoint Presentation Slides for the song Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே PPT
Manavalan Karthar Yesu PPT

Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு Song Meaning

Manavalan Karthar Yesu
The bridegroom Lord Jesus is coming
Are you ready to meet the bride?

Beloved, you are beautiful
Arise and meet your beloved - the bridegroom

1. Hear sparrows singing everywhere
Our country is filled with the sound of wild pigeons
The time has come for the fig tree to bear fruit
The scent of grape blossoms is spreading - my love

2. As the summer passed, so did the rains
May flowers bloom on earth
It is the dove that stays on the peaks of the mountains
Sing about the coming day of the Lord Jesus - my love

3. Lord Jesus is the Rose of Sharon
Liliam Paraman Jesus of the valley
Lord Jesus is the river of life that quenches thirst
Jesus, the atoning propitiator, my love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு கர்த்தர் பிரியமே மணவாளன் பரமன் Manavalan Karthar Yesu வருகின்றாரே மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானாபிரியமே ரூபவதி எழுந்து வா நேசரைச் சந்திக்கவே குருவிகள் தமிழ்