Mannan Yesu Varugirar
மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)
1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா
2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா
3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா
Mannan Yesu Varugirar – மன்னன் இயேசு வருகின்றார் Lyrics in English
Mannan Yesu Varugirar mannan Yesu varukintar nee makilnthu paadidu manavaalan varukintar nee aayaththapadu Alleluya! Aananthamae! Aatippaati nadanamaati aananthiththidu ( 2)1. Makimaiyaanavar maraுroopamaanavar kichchilippalam avar kinnaraththottam leelipushpamae saaronin rojaavae menmaiyaanavar makaa maenmaiyullavar – Alleluya2. Porthalaveethi athu porparan veethi palingu karkalum angu palichchiduthae iraththinangalum ilaneelamum patikappachchaை marakathamum paatippottaுthae – Alleluya3. Vennkuthirai mael ulaava varukiraar venn kireedamum avar thalaiyil jolikkuthae venn singaasanam pun sirikkuthae natchaththirangal kaikottip paaduthae – Alleluya
PowerPoint Presentation Slides for the song Mannan Yesu Varugirar – மன்னன் இயேசு வருகின்றார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannan Yesu Varugirar – மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு PPT
Mannan Yesu Varugirar PPT
Mannan Yesu Varugirar – மன்னன் இயேசு வருகின்றார் Song Meaning
Mannan Yesu Varugirar
King Jesus is coming sing for joy
The bridegroom is coming, get ready
Alleluia! Bliss!
Play and dance and have fun (2)
1. The glorified is reincarnated
Chichilipazam is his Kinnarathottam
The lily is the rose of Sharon
The gentle is the most exalted – Alleluia
2. Poltala Veedi is Polparan Veedi
Also shine marbles there
Gems and light blue
Even the crystal green emerald sings – Alleluia
3. He comes riding on a white horse
A white crown also shines on his head
The white throne is smiling
Let the stars clap their hands and sing – Alleluia
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா – வருகின்றார் வெண் Mannan Yesu Varugirar மன்னன் இயேசு மகிழ்ந்து பாடிடு மணவாளன் ஆயத்தபடு ஆனந்தமே ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு மகிமையானவர் மறுரூபமானவர் தமிழ்
