Manthayil Sera Aadugale
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
Manthayil Sera Aadugale – மந்தையில் சேரா ஆடுகளே Lyrics in English
Manthayil Sera Aadugale manthaiyil seraa aadukalae engilum koti koti unntae sinthaiyil aanma paaram konntae thaeduvom vaareer thiruchSabaiyae manthaiyil seraa aadukalaealaikkiraar Yesu avaridam paesu nadaththiduvaar1. Kaadukalil pala naadukalil en janam sitharaுnndu saakuvathaa paadupattaேn atharkaakavumae thaeduvor yaar en aadukalai2. Sollappattiraatha idangal unndu enai angu konndu sella ingu aatkal unndu alaippup pettaோr yaarum purappaduveer ithu aanndavar kattalai geelppativeer3. Enakkaayp paesida naavu vaenndum ennaippol alainthida kaalkal vaenndum ennil anpukoora aatkal vaenndum ithai unnidam kaetkiraேn thara vaenndum
PowerPoint Presentation Slides for the song Manthayil Sera Aadugale – மந்தையில் சேரா ஆடுகளே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manthayil Sera Aadugale – மந்தையில் சேரா ஆடுகளே PPT
Manthayil Sera Aadugale PPT
Manthayil Sera Aadugale – மந்தையில் சேரா ஆடுகளே Song Meaning
Manthayil Sera Aadugale
Sheep do not join the flock
There are billions everywhere
With spiritual weight in mind
Let's search Warir Church
Sheep do not join the flock
Jesus calls
Talk to him
will conduct
1. In many countries in the forest, N
Do people scatter and die?
I worked hard for that
Who are the seekers of my sheep?
2. There are unsaid places
There are people here to take me there
No call parent will leave
This is the Lord's command to obey
3. I want you to talk to me
Need legs to wander like me
I want people to love me
I am asking you to give this
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மந்தையில் சேரா கோடி உண்டு ஆட்கள் Manthayil Sera Aadugale ஆடுகளே எங்கிலும் உண்டே சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே தேடுவோம் வாரீர் திருச்சபையே ஆடுகளேஅழைக்கிறார் தமிழ்
