நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1.உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மை
2.நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதுமில்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
Naan Payapadum Naaliniley Lyrics in English
Naan payappadum naalinilae karththarai nampiduvaen en kottaைyum aranumaayirukka naan ataikkalam pukunthiduvaen 1.ungalil iruppavar periyavarae Parisuththamaanavarae avar kaaththiduvaar entum nadaththiduvaar niththiya kaalamellaam nammai 2.nammaik kaappavar ayarvathillai uranguvathumillai avar aalayaththil naan apayamittaேn en kooppiduthal avar seviyinilae
PowerPoint Presentation Slides for the song Naan Payapadum Naaliniley
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Payapadum Naaliniley – நான் பயப்படும் நாளினிலே PPT
Naan Payapadum Naaliniley PPT

