Full Screen ?
 

Naan Piramiththu - நான் பிரமித்து நின்று பேரன்பின்

நான் பிரமித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெடீநுச் சமாதானம்
சம்பூரணமாய்  அடைந்தேன்

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்

2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கினபோதே
என் மீட்பரால் அருள் பெற்றேன்

3. தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய்  என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினர்

4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்

என் பேரிலே வீசச் செய்வார்!

Naan Piramiththu Lyrics in English

Naan piramiththu nintu paeranpin piravaakaththai Nnokkip paarththaen en ullaththil meteenuch samaathaanam sampooranamaay  atainthaen maa thooya uthiraththaal en paavam neengak kanntaen iyaesaiyarin iratchippinaal naan aaraுthal kanndatainthaen 2. Munnaalil ivvaaraுthal kaana oyaamal pirayaasappattaேn veenn muyarsi neenginapothae en meetparaal arul petten 3. Tham karaththai en meethil vaiththu nee sosthamaavaay  entanar naan avarin vasthiram thoda aarokkiyam arulinar 4. Ennaeramum punnnniya naathar en pakkaththil vilanguvaar tham mukaththin arul pirakaasam en paerilae veesach seyvaar!

PowerPoint Presentation Slides for the song Naan Piramiththu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Piramiththu – நான் பிரமித்து நின்று பேரன்பின் PPT
Naan Piramiththu PPT

அருள் பிரமித்து நின்று பேரன்பின்பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்என் உள்ளத்தில் மெடீநுச் சமாதானம்சம்பூரணமாய் அடைந்தேன் மா தூய உதிரத்தால்என் பாவம் நீங்கக் கண்டேன்இயேசையரின் இரட்சிப்பினால்நான் ஆறுதல் கண்டடைந்தேன் தமிழ்