Nadu Kulir Kalam
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே
2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே
3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே
4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்
5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்
Nadu Kulir Kalam – நடுக் குளிர் காலம் Lyrics in English
Nadu Kulir Kalam 1. Naduk kulir kaalam kadum vaataiyaam panikkattipolum kulirum ellaam, moodupani raavil peythu moodavae; naduk kulir kaalam munnaalae2. Vaan puviyum kollaa svaami aalavae, avarmun nillaathu avai neengumae; naduk kulir kaalam theyva paalarkkae maadu thangum kottil pothumae3. Thoothar pakal raavum thaalum avarkku, maathaa paal pul thaavum pothumaanathu; kaerupin seraapin thaalum avarkkae tholum aadumaadum pothumae4. Thoothar thalaiththoothar vinnnnor thiralum thooya kaerooppa seraap soolath thanginum, paakkiya kannith thaayae naesa sisu thaan mukthi pakthiyodu tholuthaal5. Aelai atiyaenum yaathu pataippaen? Manthai maeyppanaayin mari pataippaen njaani aayin njaanam konndu sevippaen; yaano enthan nenjam pataippaen
PowerPoint Presentation Slides for the song Nadu Kulir Kalam – நடுக் குளிர் காலம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadu Kulir Kalam – நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் PPT
Nadu Kulir Kalam PPT

