Full Screen ?
 

Nalla Pitha Avar Nalla Pitha - நல்ல பிதா அவர் நல்ல பிதா

நல்ல பிதா அவர் நல்ல பிதா
நல்ல பிதா அவர் நல்ல பிதா

சொந்த குமாரனை ஈந்து என்னில்
அன்புகூர்ந்தாரே அவர் நல்ல பிதா

1.தலையில் உள்ள முடியெல்லாம்
எண்ணி கணக்கில் வைத்தாரே
தம் சித்தமின்றி தரையில் விழாதென்றார்
அவர் நல்ல பிதா அவர் நல்ல பிதா

2.வாயில் வார்த்தை பிறக்குமுன்னே
என்தேவை இன்னதென்று அறிவாரே
அவர் ராஜ்ஜியம் நீதியை தேடினாலே
எல்லாம்கூடக்கொடுப்பேன்என்றாரே

3.மாம்சத்தில் பெலவீனமான
நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை
தேவனே செய்யும்படி குமாரனை
பாவ மாம்ச சாயலாய் ஆக்கினாரே

4.ஒளியில் உள்ள சுத்தர்களின்
சுதந்திரத்தில் நான் பங்கடைய
இருளின் அடிமையினின்று என்னை

விடுதலை ஆக்கின நல்ல பிதா

Nalla Pitha Avar Nalla Pitha Lyrics in English

Nalla pithaa avar nalla pithaa nalla pithaa avar nalla pithaa sontha kumaaranai eenthu ennil anpukoornthaarae avar nalla pithaa 1.thalaiyil ulla mutiyellaam ennnni kanakkil vaiththaarae tham siththaminti tharaiyil vilaathentar avar nalla pithaa avar nalla pithaa 2.vaayil vaarththai pirakkumunnae enthaevai innathentu arivaarae avar raajjiyam neethiyai thaetinaalae ellaamkoodakkoduppaenentarae 3.maamsaththil pelaveenamaana niyaayappiramaanam seyyakkoodaathathai thaevanae seyyumpati kumaaranai paava maamsa saayalaay aakkinaarae 4.oliyil ulla suththarkalin suthanthiraththil naan pangataiya irulin atimaiyinintu ennai viduthalai aakkina nalla pithaa

PowerPoint Presentation Slides for the song Nalla Pitha Avar Nalla Pitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Pitha Avar Nalla Pitha – நல்ல பிதா அவர் நல்ல பிதா PPT
Nalla Pitha Avar Nalla Pitha PPT

நல்ல பிதா குமாரனை பிதாநல்ல சொந்த ஈந்து என்னில் அன்புகூர்ந்தாரே தலையில் முடியெல்லாம் எண்ணி கணக்கில் வைத்தாரே தம் சித்தமின்றி தரையில் விழாதென்றார்அவர் வாயில் வார்த்தை பிறக்குமுன்னே தமிழ்