Full Screen ?
 

Nee Yaaraga Inthalum Paravaillai - நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல

Nee Yaaraga Inthalum Paravaillai
நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2

1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்

2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை

Nee Yaaraga Inthalum Paravaillai – நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல Lyrics in English

Nee Yaaraga Inthalum Paravaillai nee yaaraaka irunthaalum paravaayilla un soolnilai ethuvaanaalum paravaayilla kaappaar kaappaar unnaik kaappaar paathukaappaar eppothumae } – 21. Nee aapaththil irunthaalum paravaayilla nee tholviyil irunthaalum paravaayilla paarppaar paarppaar unnaip paarppaar ullangaiyil varainthu paarppaar2. Nee ninaiththathu nadakkalaiyaa paravaayilla nee ethirpaarththathu kitaikkalaiyaa paravaayilla nanmai nanmai ellaam nanmai nadanthathu ellaam entum nanmai

PowerPoint Presentation Slides for the song Nee Yaaraga Inthalum Paravaillai – நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nee Yaaraga Inthalum Paravaillai – நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல PPT
Nee Yaaraga Inthalum Paravaillai PPT

பரவாயில்ல பார்ப்பார் நன்மை இருந்தாலும் காப்பார் Nee Yaaraga Inthalum Paravaillai யாராக சூழ்நிலை எதுவானாலும் உன்னைக் பாதுகாப்பார் எப்போதுமே ஆபத்தில் தோல்வியில் உன்னைப் தமிழ்