பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
1.அலையலையாய் துன்பம்
சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில்
அலைகடல் தடுத்து நடுவழி
விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை
2.என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில்
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி
மகிழ்வித்த மகிபனையே
3.ஒன்றுமிலா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரை
சுரந்து தாகம் தீர்த்த தயவை
4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வானமன்னாவால்ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவை
5.எண்ணிறந்த எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
துன்பப்பெருக்கிலும் இன்முகம் காட்டி
ஜெயகீதம் காத்தவரை
Paaduven Paravasamaaguven Lyrics in English
Paaduvaen paravasamaakuvaen paranthodum innalae 1.alaiyalaiyaay thunpam soolnthu nilai kalangi aalththaiyil alaikadal thaduththu naduvali viduththu kadaththiyae senta karththanai 2.entu maaraுm enthan thuyaram ente manamum aengaiyil maaraavin kasappai mathuramumaakki makilviththa makipanaiyae 3.ontumilaa veraுmai nilaiyil uthavuvaarattaுp pokaiyil kanmalai pilanthu thannnneerai suranthu thaakam theerththa thayavai 4.vanaanthiramaay vaalkkai maari pattini sanjalam naerkaiyil vaanamannaavaalnjaanamaay poshiththa kaannaatha mannaa Yesuvai 5.ennnnirantha ethirppinootae aelanamum sernthu thaakkaiyil thunpapperukkilum inmukam kaatti jeyageetham kaaththavarai
PowerPoint Presentation Slides for the song Paaduven Paravasamaaguven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன் PPT
Paaduven Paravasamaaguven PPT
Paaduven Paravasamaaguven Song Meaning
I will sing and be ecstatic
Flying today
1. Fluctuating suffering
Deep in the midst of turmoil
The midway between the tides
Kartana who was kidnapped
2. Whose grief will become that
My heart is longing
Sweeten Mara's bitterness
The joy of delighting
3. In a state of emptiness
When it comes to helplessness
Rock split water
Thirst-quenching kindness
4. Life changes wildly
Hunger movement in Nergai
Wisely nourished by God
The invisible Manna Jesus
5. Through deliberate resistance
Attack with mockery
Show happiness even in the face of suffering
Jaya Geetam Kathava
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில் அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை மாறும் எந்தன் துயரம் தமிழ்
